Trinco Mirror
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Listen Live
Font ResizerAa
Trinco Mirror
Listen
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Follow US

திருகோணமலையில் இரு நாள் ஓவியக் கண்காட்சி இன்று ஆரம்பம்

ஐப்பசி 17, 2026
இலங்கை திருக்கோணமலை
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

திருகோணமலை ASP சித்திர கலைக்கூடம் ஏற்பாடு செய்துள்ள ஓவியக் கண்காட்சி, அதன் நிறுவனர் மற்றும் ஓவிய ஆசிரியரான திரு. சுதர்சன் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இன்று (17) ஆரம்பமாகிறது.

இரு நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சி, 2026 ஆம் ஆண்டு ஒக்டோபர் 17 மற்றும் 18 ஆகிய திகதிகளில் காலை 8.30 மணி முதல் திருகோணமலை ஜுப்லி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

உள்ளூர் ஓவியக் கலைஞர்களின் படைப்புகள் மற்றும் மாணவர்களின் கலைத்திறன்களை பொதுமக்கள் பார்வையிடும் வகையில் இக்கண்காட்சி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இக்கண்காட்சிக்கான அனுமதி முற்றிலும் இலவசமாகும் என்பதுடன், கலை ஆர்வலர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் வருகை தந்து கலைஞர்களை ஊக்குவிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

 

Your Ad Here
Place your ads on our website

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு
AdvertisementSidebar Ad

தொடர்புடைய செய்திகள்

இலங்கைதிருக்கோணமலை

திருகோணமலை மாவட்ட வர்த்தக சம்மேளனம் (TDBC) உறுப்பினர் பதிவு தற்போது இணையவழியில்

ஆனி 6, 2026
இலங்கைதிருக்கோணமலை

வட்டுக்கோட்டை பிரகடனத்தின் 50ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு எழுச்சி மாநாடு; பாடல் வெளியீட்டு விழாவும் ஏற்பாடு

ஆனி 6, 2026
இலங்கை

உயிர்த்த ஞாயிறு அனர்த்தம்: இந்த அரசாங்கத்தின் மீது அழுத்தம் இருக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது சபையில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி

சித்திரை 12, 2026
இலங்கைதிருக்கோணமலை

மூதூர் விபத்தில் தோப்பூரை சேர்ந்த 33 வயதான நபர் மரணம்!!

ஆவணி 9, 2025
Trinco MirrorTrinco Mirror
Follow US
© 2025 Trinco Mirror Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?