Trinco Mirror
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Listen Live
Font ResizerAa
Trinco Mirror
Listen
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Follow US

திருகோணமலை மாவட்ட வர்த்தக சம்மேளனம் (TDBC) உறுப்பினர் பதிவு தற்போது இணையவழியில்

ஆனி 6, 2026
இலங்கை திருக்கோணமலை
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

திருகோணமலை மாவட்டத்தின் தொழில்முனைவோர், வணிக உரிமையாளர்கள், நிறுவன நிர்வாகிகள், தொழில்சார் நிபுணர்கள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள், வணிக வளர்ச்சி, தொழில்துறை வலையமைப்பு (Networking) ஆகியவற்றில் ஆர்வமுள்ள அனைவரும் திருகோணமலை மாவட்ட வர்த்தக சம்மேளனத்தின் உறுப்பினர்களாக இணைந்து கொள்ள அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள்.

🌐 இணையவழி விண்ணப்பம்:
www.trincomalee-bc.org

உங்கள் வணிக மற்றும் தொழில்சார் வலையமைப்பில் உள்ள ஆர்வமுள்ள தொழில்முனைவோர், வணிகர்கள் மற்றும் நிபுணர்களுடன் இவ்வாய்ப்பை பகிர்ந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

ஒன்றிணைந்து திருகோணமலையின் வணிக சமூகத்தை வலுப்படுத்தி, புதிய வளர்ச்சி, முதலீடு மற்றும் ஒத்துழைப்பு வாய்ப்புகளை உருவாக்குவோம்.

Marten G. Jeyakanth
Secretary
Trincomalee District Business Council (TDBC)

Your Ad Here
Place your ads on our website

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்
AdvertisementSidebar Ad 2

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

வி. மைக்கல் கொலினின் பரசுராமபூமி சிறுகதைத் தொகுப்பு ஆங்கிலத்தில்

ஆவணி 14, 2025
இலங்கை

வாழ்வாதார மேம்பாட்டிற்கு உபகரணங்கள் மற்றும் உணவு பொதிகள் சீன அரசினால் வழங்கி வைப்பு

புரட்டாதி 7, 2025
இலங்கைதிருக்கோணமலை

திருகோணமலையின் அபிவிருத்தி வாய்ப்புகள் குறித்து ஜெர்மனி தூதுவருடன் திருகோணமலை மாவட்ட வர்த்தக சம்மேளனம் கலந்துரையாடல்

ஆனி 2, 2026
இலங்கைதிருக்கோணமலை

மன்னார் “கருநிலம்” போராட்டத்திற்கு ஆதரவாக திருகோணமலையில் கவனயீர்ப்பு

ஆவணி 6, 2025
Trinco MirrorTrinco Mirror
Follow US
© 2025 Trinco Mirror Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?