Trinco Mirror
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Listen Live
Font ResizerAa
Trinco Mirror
Listen
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Follow US

திருகோணமலை திரியாய் 05ம் வட்டாரத்தில் ஆணொருவனின் சடலம் மீட்பு!!

ஆவணி 9, 2025
இலங்கை திருக்கோணமலை
படிக்க 0 நிமிடங்கள்
SHARE
திருகோணமலை திரியாய் 05ம் வட்டாரத்தில் ஆணொருவனின் சடலமொன்று நேற்று (08) மீட்கப்பட்டுள்ளது.
சடலம் யாருடையது என்பது பற்றி இன்னும் இனம் காணப்படவில்லை எனவும் 40 வயதிற்கும் 50 வயதிற்கும் இடைப்பட்டவர் எனவும் சடலத்தை இனம் காண முடியாத நிலையில் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சடலத்தை பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாகவும் நாளைய தினம் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த உள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
Your Ad Here
Place your ads on our website

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி
AdvertisementSidebar Ad 2

தொடர்புடைய செய்திகள்

இலங்கைதிருக்கோணமலை

திருக்கோணமலை மூன்றாம் கட்டை பகுதியில் கொலை சம்பவம்

ஆவணி 3, 2025
இலங்கைதிருக்கோணமலை

‘கோட்டை வாசலில் காலக்கண்ணாடி’ நூல் வெளியீட்டு விழா இன்று

பங்குனி 14, 2026
இலங்கை

நாடு பூராகவும் இரண்டு நாட்கள் சுகயீன விடுமுறைப் போராட்டம் – ஆசிரியராகும் பணியை உறுதிப்படுத்தும் வரை போராடுவோம்!!

கார்த்திகை 3, 2025
இலங்கைதிருக்கோணமலை

திருகோணமலையில் PSTA சட்ட வரைவு குறித்து தெளிவூட்டல் நிகழ்வு

மாசி 18, 2026
Trinco MirrorTrinco Mirror
Follow US
© 2025 Trinco Mirror Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?