Trinco Mirror
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Listen Live
Font ResizerAa
Trinco Mirror
Listen
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Follow US

கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் திருக்கோணமலை கடற்கரையில் சிரமதானம்

ஆடி 29, 2025
இலங்கை திருக்கோணமலை
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்ன சேகர அவர்களின் தலைமையில் 22 ஆம் படைப்பிரிவின் ஏற்பாட்டில் இன்றைய தினம் கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் திருக்கோணமலை பிரதான கடற்கரை சிரமதானம் செய்யப்பட்டது.

காலை ஏழு முப்பது மணி அளவில் ஆரம்பமான இந்நிகழ்வில், கிழக்கு மாகாண ஆளுநர், கிழக்கு மாகாண பிரதம செயலாளர், திருக்கோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர், கரையோர பாதுகாப்புத் திணைக்கள உத்தியோகத்தர்கள், கிராம சேவகர்கள், ராணுவ அதிகாரிகள், போலீசார் என பலர் கலந்து கொண்டனர்.

ஆரம்ப நிகழ்வின் பின்னர், திருக்கோணமலை பிரதான கடற்கரை சுத்தம் செய்யப்பட்டது.

Your Ad Here
Place your ads on our website

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்
AdvertisementSidebar Ad

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

கிழக்கு மாகாண சுகாதாரத்துறைக்கு 3,371 மில்லியன் ஒதுக்கீடு

ஆவணி 16, 2025
இலங்கைதிருக்கோணமலை

திருக்கோணமலை பாரதி தமிழ் வித்தியாலயத்திற்கு 2025 ஆம் ஆண்டின் சிறந்த சாரணர் துருப்பு விருது

ஆவணி 13, 2025
இலங்கைதிருக்கோணமலை

இரண்டாவது நாளாக திருக்கோணமலை பிரதான தபால் நிலையம் முற்றாக முடக்கம்

ஆவணி 19, 2025
இலங்கை

வடமாகாணத்தில் கல்வி நிலைமைக்கு நிர்வாக பிரச்சினையே காரணம் – பிரதமர்

ஆவணி 4, 2025
Trinco MirrorTrinco Mirror
Follow US
© 2025 Trinco Mirror Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?