Trinco Mirror
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Listen Live
Font ResizerAa
Trinco Mirror
Listen
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Follow US

தம்பலகாமத்தில் வீடொன்றில் தீ விபத்து

ஆடி 27, 2025
திருக்கோணமலை முதன்மை செய்தி
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

தம்பலகாமம் நடுப்பிரப்பந்திடல் பகுதியில் கடந்த 25ஆம் திகதி (ஜூலை 25, 2025) இரவு 12.00 மணியளவில் ஒரு வீடு தீப்பிடித்து முற்றாக எரிந்துள்ளது.

அந்த வீட்டில் வசிக்கும் குடும்பத்தினர் அனைவரும் அந்நேரத்தில் கொழும்பில் இருந்த நிலையில், தீ விபத்து ஏற்பட்டது. குடும்பத்தினர் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய ஒருவரை அழைத்து வருவதற்காக கொழும்பு பயணித்திருந்தனர்.

தீ விபத்தின் காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இருப்பினும் வீட்டில் இருந்த பலவிதமான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன. அதிர்ஷ்டவசமாக எந்தவொரு உயிர்சேதமும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Your Ad Here
Place your ads on our website

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்
AdvertisementSidebar Ad 2

தொடர்புடைய செய்திகள்

இலங்கைதிருக்கோணமலை

எதிர்வரும் 30 ஆம் திகதி சுயாதீன விசாரணையை வலியுறுத்தி வடக்கு, கிழக்கில் மாபெரும் போராட்டம்

ஆவணி 26, 2025
இலங்கைதிருக்கோணமலை

உலக வங்கியுடனான கலந்துரையாடலில் திருகோணமலை மாவட்ட வணிக சம்மேளனத்தினர்

ஆடி 30, 2025
இலங்கைதிருக்கோணமலை

இரண்டாவது நாளாக திருக்கோணமலை பிரதான தபால் நிலையம் முற்றாக முடக்கம்

ஆவணி 19, 2025
முதன்மை செய்தி

200 ஆண்டுகால தேர்தல் வரலாற்ரை மாற்றிய முதல் பெண் !

சித்திரை 7, 2025
Trinco MirrorTrinco Mirror
Follow US
© 2025 Trinco Mirror Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?