Trinco Mirror
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Listen Live
Font ResizerAa
Trinco Mirror
Listen
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Follow US

திருகோணமலை வர்த்தக சம்மேளனம் – இந்தோனேசிய தூதுவருடன் தகவல் தொழில்நுட்ப கூட்டாண்மை தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்

கார்த்திகை 19, 2026
இலங்கை திருக்கோணமலை
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

திருகோணமலை, நவம்பர் 18 – இலங்கை மற்றும் இந்தோனேசியாவுக்கிடையிலான தகவல் தொழில்நுட்ப மேம்பாடு, தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் மூலோபாய கூட்டாண்மைகளை மேம்படுத்தும் நோக்கில், திருகோணமலை வர்த்தக சம்மேளனம் சார்பில் இந்தோனேசிய தூதுவருடன் நேற்று (18) பயனுள்ள கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இச்சந்திப்பில், இரு நாடுகளினதும் திறன்களைப் பயன்படுத்தி டிஜிட்டல் புத்தாக்கம், அறிவுப் பகிர்வு மற்றும் வணிக வாய்ப்புகளை விரிவுபடுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

மேலும், தகவல் தொழில்நுட்பத் துறையில் புதிய ஒத்துழைப்பு வாய்ப்புகளை உருவாக்குதல், தொழில்நுட்ப அறிவுப் பரிமாற்றத்தை மேம்படுத்துதல் மற்றும் தென்கிழக்கு ஆசியா மற்றும் தெற்காசிய பிராந்தியங்களுக்கு இடையிலான தொழில்நுட்ப இணைப்புகளை வலுப்படுத்துதல் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

இந்த சந்திப்பு, இலங்கை–இந்தோனேசியா இடையிலான தொழில்நுட்ப மற்றும் வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான முக்கியமான முன்னெடுப்பாக அமைந்துள்ளது.

Your Ad Here
Place your ads on our website

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி
AdvertisementSidebar Ad

தொடர்புடைய செய்திகள்

இலங்கைதிருக்கோணமலை

ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரி 3 பிரிவுகளில் மாவட்டத்தில் முதல் நிலை

சித்திரை 2, 2026
இலங்கைதிருக்கோணமலை

திருகோணமலை மத்திய பேருந்து நிலையத்தை நவீனமயமாக்குவதற்கான பூர்வாங்க ஆய்வு முன்னெடுப்பு

ஆனி 24, 2026
இலங்கைதிருக்கோணமலை

திருகோணமலை – வெருகல் பகுதியில் அரசியல் தீர்வை கோரி கவனயீர்ப்பு போராட்டம்

ஆவணி 3, 2025
திருக்கோணமலை

திருகோணமலை பிரீமியர் லீக் 2026: ‘Alex’ அணி சம்பியன் பட்டம் வென்று சாதனை!

சித்திரை 23, 2026
Trinco MirrorTrinco Mirror
Follow US
© 2025 Trinco Mirror Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?