Trinco Mirror
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Listen Live
Font ResizerAa
Trinco Mirror
Listen
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Follow US

திருகோணமலையில் 81 கடல் ஆமை முட்டைகள் பாதுகாப்பாக மீட்பு!

கார்த்திகை 18, 2026
இலங்கை திருக்கோணமலை
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

திருகோணமலை நகர கடற்கரையில் கடல் ஆமை ஒன்று இட்ட 81 முட்டைகள் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் துரித நடவடிக்கையால் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, பாதுகாப்பான குஞ்சு பொரிப்பு நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.

கடந்த திங்கட்கிழமை (16) இரவு, திருகோணமலை நகர கடற்கரையில் அமர்ந்திருந்த ஒருவர், கரைக்கு வந்த கடல் ஆமை ஒன்று முட்டையிடுவதைக் கவனித்துள்ளார். அப்பகுதியில் சுற்றித் திரிந்த நாய்களால் ஆமைக்கும் அதன் முட்டைகளுக்கும் ஆபத்து ஏற்பட்டிருந்த நிலையில், அவர் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆமை பாதுகாப்பாக முட்டையிடுவதற்கு உதவியுள்ளார்.

ஆமை முட்டையிட்ட பின்னர் மீண்டும் பாதுகாப்பாக கடலுக்குள் சென்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான தகவல் மற்றும் காணொளி பகிரப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவம் குறித்து உடனடியாக திருகோணமலை வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் திருமதி சாமிகா தென்னகோனுக்கு அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து விரைந்து செயற்பட்ட வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள், ஆபத்தான நிலையில் இருந்த 81 கடல் ஆமை முட்டைகளையும் பாதுகாப்பாக சேகரித்து, பாதுகாக்கப்பட்ட குஞ்சு பொரிப்பு நிலையத்திற்கு மாற்றினர்.

கடல் உயிரினங்களை பாதுகாக்கும் பணியில் விரைந்து செயல்பட்ட வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளுக்கு பாராட்டுகளும் நன்றிகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Your Ad Here
Place your ads on our website

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்
AdvertisementSidebar Ad 2

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

யாழ். பல்கலைக்கழகத்தில் ஊடகக் கற்கைகள் மாணவர்களின் ஆவணப்படங்கள் திரையிடல்

ஆவணி 22, 2025
இலங்கைதிருக்கோணமலை

இரண்டாவது நாளாக திருக்கோணமலை பிரதான தபால் நிலையம் முற்றாக முடக்கம்

ஆவணி 19, 2025
திருக்கோணமலைமுதன்மை செய்தி

இனப்படுகொலைக்கு நீதி கோரி திருகோணமலையில் போராட்டம்

ஆடி 26, 2025
திருக்கோணமலைமுதன்மை செய்தி

தம்பலகாமத்தில் வீடொன்றில் தீ விபத்து

ஆடி 27, 2025
Trinco MirrorTrinco Mirror
Follow US
© 2025 Trinco Mirror Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?