Trinco Mirror
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Listen Live
Font ResizerAa
Trinco Mirror
Listen
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Follow US

தேர்தல் திணைக்களத்தின் வினாடி வினாப் போட்டியில் உவர்மலை விவேகானந்தா கல்லூரிக்கு மூன்றாம் இடம்!

கார்த்திகை 9, 2026
இலங்கை திருக்கோணமலை
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

திருகோணமலை தேர்தல் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வினாடி வினாப் போட்டியில், உவர்மலை விவேகானந்தா கல்லூரி மாணவர்கள் மூன்றாம் இடத்தைப் பெற்று கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

கடந்த 2026 நவம்பர் 4ஆம் திகதி திருகோணமலை மாநகர சபை மண்டபத்தில் கிழக்கு மாகாண உதவித் தேர்தல் ஆணையாளர் திரு. S. K. Devaneranjan அவர்களின் தலைமையில் இப்போட்டி நடைபெற்றது.

இப்போட்டியில் திறமையாகப் பங்கேற்று மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்ட உவர்மலை விவேகானந்தா கல்லூரி மாணவர்கள், திருகோணமலை தேர்தல் திணைக்களத்தினரால் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.

மாணவர்களின் இச்சாதனைக்குக் கல்லூரி சமூகம் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளது.

மாணவர்களின் வெற்றிக்கும் எதிர்காலச் சாதனைகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்!

Your Ad Here
Place your ads on our website

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்
AdvertisementSidebar Ad 2

தொடர்புடைய செய்திகள்

இலங்கைதிருக்கோணமலை

தம்பலகாமம், கிண்ணியா கால்நடைப் பண்ணையாளர்களின் மேய்ச்சல் நிலப் பிரச்சினைக்குத் தீர்வு – பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா

கார்த்திகை 8, 2026
இலங்கைஉலகம்

இலங்கை குடிமக்களுக்கு 90 நாள் இலவச வருகை விசா

ஆடி 31, 2025
இலங்கைதிருக்கோணமலை

திருகோணமலையின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு புதிய அத்தியாயம்: Trincomalee Tech Hub உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம்

ஆனி 15, 2026
இலங்கை

மட்டு.மாவட்ட முஸ்லிம்களின் காணிப்பிரச்சினை மீண்டும் முருங்கையேறும் வேதாளம்

ஆவணி 6, 2025
Trinco MirrorTrinco Mirror
Follow US
© 2025 Trinco Mirror Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?