Trinco Mirror
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Listen Live
Font ResizerAa
Trinco Mirror
Listen
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Follow US

தேசிய உற்பத்தித்திறன் போட்டி – 2026: திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி தேசிய ரீதியில் மூன்றாம் இடம் பெற்று சாதனை!

கார்த்திகை 8, 2026
இலங்கை திருக்கோணமலை
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

திருகோணமலை: தேசிய உற்பத்தித்திறன் போட்டி – 2026 இல் பங்கேற்ற திருகோணமலை இ.கி.ச. ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி, தேசிய மட்டத்தில் மூன்றாம் இடத்தைப் பெற்று மாவட்டத்திற்கும் கல்லூரிச் சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது.

இச்சாதனைக்கான விருது வழங்கும் நிகழ்வு 2026 நவம்பர் 08 ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கல்லூரியைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதிபர் திரு. ம. பிரகாஷ், உதவி அதிபர் திருமதி நித்ஜா பரமேஸ்வரன், பகுதித் தலைவர் திருமதி கஜபவானி பாலதாஸ் மற்றும் உற்பத்தித்திறன் இணைப்பாளர் ஆசிரியர் திரு. இ. அப்துல்லா ஆகியோர் கலந்துகொண்டு கல்லூரிக்கான விருதினைப் பெற்றுக்கொண்டனர்.

கல்லூரியின் சிறந்த நிர்வாக முகாமைத்துவம், முறையான திட்டமிடல், வளங்களை வினைத்திறனுடன் பயன்படுத்துதல் மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்ட கூட்டு முயற்சிகள் ஆகியவற்றுக்குக் கிடைத்துள்ள முக்கிய அங்கீகாரமாக இவ்வெற்றி கருதப்படுகிறது.

தேசிய மட்டத்தில் கல்லூரி பெற்றுள்ள இச்சாதனை, ஆசிரியர்கள், மாணவர்கள், கல்விசாரா ஊழியர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த கல்லூரிச் சமூகத்தினரிடையே பெருமையையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இவ்வெற்றி எதிர்காலத்தில் கல்வி மற்றும் நிர்வாகத் துறைகளில் புதிய இலக்குகளை நோக்கிப் பயணிப்பதற்கும், மேலும் பல தேசிய மட்டச் சாதனைகளைப் படைப்பதற்கும் உந்துசக்தியாக அமையும் என்பதில் ஐயமில்லை.

 

Your Ad Here
Place your ads on our website

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்
AdvertisementSidebar Ad

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

யாழ். பல்கலைக்கழகத்தில் ஊடகக் கற்கைகள் மாணவர்களின் ஆவணப்படங்கள் திரையிடல்

ஆவணி 22, 2025
இலங்கைதிருக்கோணமலை

திருகோணமலையில் ASP சித்திரக் கலைக்கூட மாணவர்கள் வெளிப்புற சித்திரப் பயிற்சியில் ஈடுபாடு

பங்குனி 3, 2026
இலங்கைதிருக்கோணமலை

செம்மணிக்கு நீதி கோரி நாளை திருகோணமலை சிவன் கோயிலடிக்கு முன் கவனயீர்ப்பு போராட்டம்!

ஆடி 25, 2025
இலங்கைதிருக்கோணமலை

ஜெர்மனி தூதுவருடன் அகம் மனிதாபிமான வள நிலையம் அமைப்பின் பணிப்பாளர்கள் கலந்துரையாடல்

ஆனி 2, 2026
Trinco MirrorTrinco Mirror
Follow US
© 2025 Trinco Mirror Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?