Trinco Mirror
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Listen Live
Font ResizerAa
Trinco Mirror
Listen
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Follow US

கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் பதில் பணிப்பாளராக திருமதி ஜி. நவஜீவநா கடமையேற்பு!

ஆவணி 7, 2026
இலங்கை திருக்கோணமலை
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் புதிய பதில் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள திருமதி ஜி. நவஜீவநா, இன்று (06) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

கடமைப் பொறுப்பேற்பு நிகழ்வு

திணைக்கள அலுவலகத்தில் எளிமையான முறையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், திணைக்களத்தின் சிரேஷ்ட உத்தியோகத்தர்கள், பிரிவுத் தலைவர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் பலரும் கலந்துகொண்டு புதிய பதில் பணிப்பாளருக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

Your Ad Here
Place your ads on our website

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி
AdvertisementSidebar Ad

தொடர்புடைய செய்திகள்

இலங்கைதிருக்கோணமலை

தி/இ.கி.ச ஸ்ரீ கோணேஸ்வர இந்துக்கல்லூரி பழைய மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

ஆவணி 20, 2025
இலங்கைதிருக்கோணமலை

திருகோணமலையில் ‘நடமாடும் கோளரங்கம்’ – விண்வெளி அறிவியல் காட்சிப்படுத்தல்

ஆவணி 31, 2025
திருக்கோணமலைமுதன்மை செய்தி

இனப்படுகொலைக்கு நீதி கோரி திருகோணமலையில் போராட்டம்

ஆடி 26, 2025
இலங்கை

உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் ஜனாதிபதி நிதியத்தினால் கௌரவிப்பு

ஆடி 28, 2025
Trinco MirrorTrinco Mirror
Follow US
© 2025 Trinco Mirror Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?