Trinco Mirror
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Listen Live
Font ResizerAa
Trinco Mirror
Listen
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Follow US

மாகாண மட்ட வலைப்பந்தாட்டப் போட்டிகளில் மூதூர் கலைமகள் இந்துக் கல்லூரி மாணவிகள் பல்வேறு பிரிவுகளில் சாதனை

ஆவணி 13, 2025
இலங்கை திருக்கோணமலை
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மூதூர் தி/மூ/பள்ளிக்குடியிருப்பு கலைமகள் இந்துக் கல்லூரி மாணவிகள், மாகாண மட்ட வலைப்பந்தாட்டப் போட்டிகளில் அனைத்து பிரிவுகளிலும் சிறப்பான வெற்றிகளைப் பதிவு செய்து, பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

இந்தச் சாதனையை ஏற்படுத்திய மாணவிகளுக்கும், அவர்களின் பயிற்றுவிப்பாளருக்கும், பொறுப்பாசிரியருக்கும், அதிபருக்கும், மேலும் பாடசாலை சமூகத்திற்கும் Trinco Mirror  சார்பாக மனமார்ந்த வாழ்த்துகள்.

பெற்ற நிலைகள்:

  • 16 வயது பிரிவு – 3ஆம் இடம்

  • 18 வயது பிரிவு – 2ஆம் இடம்

  • 20 வயது பிரிவு – 2ஆம் இடம்

இவ்வெற்றி, மாணவிகளின் அர்ப்பணிப்பு, கடுமையான உழைப்பு மற்றும் பாடசாலையின் விளையாட்டு துறைக்கான உறுதிப்பாட்டின் சான்றாகவும், மாகாண மட்டத்தில் பாடசாலையின் மதிப்பை உயர்த்திய ஒரு மைல்கல் வெற்றியாகவும் அமைந்துள்ளது.

Your Ad Here
Place your ads on our website

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்
AdvertisementSidebar Ad 2

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

மாகாண சபை தேர்தலில் களமிறங்க போகிறாரா சுமந்திரன் ?

ஆவணி 4, 2025
இலங்கை

செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி நிறைவு

புரட்டாதி 7, 2025
இலங்கைதிருக்கோணமலை

திருகோணமலையில் தொடர்ந்து 12 நாட்களும் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்படும் தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல்

புரட்டாதி 17, 2025
இலங்கைதிருக்கோணமலை

கிழக்கின் முதுநிலை வீரர்களின் சமர் 2026 சமநிலையில் நிறைவு – இரு அணிகளும் கூட்டுச் சம்பியன்கள்

ஆனி 24, 2026
Trinco MirrorTrinco Mirror
Follow US
© 2025 Trinco Mirror Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?