பழைய மாணவர்சங்க நிர்வாக குழுவின் உறுப்பினர் பதவிகளுக்காக விண்ணப்பங்களை தபால் மூலமாக அனுப்பியவர்களுக்கான வேண்டுகோள்.
தபால் திணைக்கள ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக பின்வரும் விடயங்ககளை கவனத்தில் கொள்ளவும்.
1. தங்களது விண்ணப்பங்களை 22.08.2025 மதியம் 12 மணி வரை அதிபர் அலுவலகத்தில் நேரடியாக ஒப்படைக்க முடியும்.
2. தபால் மூலம் விண்ணப்பங்களை அனுப்பியவர்கள் தங்களது விண்ணப்பங்கள் கல்லூரிக்கு கிடைத்து விட்டதா என்பதனையும் உறுதிப்படுத்தி கொள்ளவும்.
அதிபர்
தி/இ.கி.ச ஸ்ரீ கோணேஸ்வர இந்துக்கல்லூரி.
திருகோணமலை