Trinco Mirror
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Listen Live
Font ResizerAa
Trinco Mirror
Listen
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Follow US

நீதிக்கான குரல் – நூதனப் போராட்டம் ‘விடுதலை’

ஆடி 26, 2025
இலங்கை முதன்மை செய்தி
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி குரல் அற்றவர்களின் குரல் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட “விடுதலை” எனும் தொனிப்பொருளிலான நூதன போராட்டம் கடந்த 24, 25 திகதிகளில் நல்லூர் கிட்டு பூங்காவில் முன்னெடுக்கப்பட்டது.

இதில் சிறைவாழ்க்கை உணர்க் கண்காட்சி, அரங்க நிகழ்வுகள், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நடத்தப்பட்ட “விடுதலை மரத்துக்கான” விடுதலை நீர் சேகரிப்பும் இடம்பெற்றது.

அத்துடன் தமிழ் அரசியல் கைதியாக 15 ஆண்டுகள் சிறையில் இருந்த அரசியல் கைதி விவேகாநந்தனூர் சதீஸ் எழுதிய “துருவேறும் கைவிலங்கு” நூல் அறிமுகமும் நிகழ்த்தப்பட்டது.

Your Ad Here
Place your ads on our website

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்
AdvertisementSidebar Ad

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

உலகின் மிகவும் அழகான தீவுகளின் பட்டியலில் இலங்கை முதலிடம்

ஆடி 30, 2025
இலங்கைதிருக்கோணமலை

மூதூர் விபத்தில் தோப்பூரை சேர்ந்த 33 வயதான நபர் மரணம்!!

ஆவணி 9, 2025
இலங்கைதிருக்கோணமலை

திருக்கோணமலை கரையோரங்களை அண்டிய கட்டிடங்களை அகற்றக்கோரி உத்தரவு

ஆவணி 12, 2025
இலங்கைதிருக்கோணமலை

‘இலங்கையின் பிரமி மற்றும் சிங்கள கல்வெட்டுகளில் தமிழர்’ எனும் நூல் அறிமுக விழா

ஆடி 27, 2025
Trinco MirrorTrinco Mirror
Follow US
© 2025 Trinco Mirror Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?