Trinco Mirror
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Listen Live
Font ResizerAa
Trinco Mirror
Listen
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Follow US

வியட்நாமில் நடைபெற்ற ஒலிம்பியாட் போட்டியில் திருகோணமலை மாணவர்கள் சாதனை

ஆவணி 19, 2025
இலங்கை திருக்கோணமலை
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நேற்று முன்தினம் (2025.08.17) வியட்நாமில் நடைபெற்ற சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி திருகோணமலை மாவட்டத்திலிருந்து மூன்று மாணவர்களும் பங்கேற்றதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

அவர்கள் பெற்றுக் கொண்ட பதக்கங்களும் வெற்றிகளும் வருமாறு.

1.S.Prajith (Bronze Medal in Maths Olympiad Individual & Cultural Program 3rd place) – தி/இ.கி.ச. ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி
2. S.Divasshine (Cultural Program 3rd place) – தி/ஸ்ரீ சண்முக இந்துமகளிர் கல்லூரி
3.R.Nivesh (Cultural Program 3rd place) – தி/இ.கி.ச. ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி

போட்டிக்காக சிரமம் பாராது அயராது உழைத்த மாணவர்களுக்கும் அவர்களை வழிப்படுத்திய ஆசிரியர்கள் பாடசாலை சமூகம், பெற்றோர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும் தெரிவிப்பதோடு இம் மாணவர்கள் மேலும் பல வெற்றிகளை பெற்று சர்வதேச ரீதியில் பல சாதனைகளைப் படைக்க சார்பாக வாழ்த்துகிறோம்.

Your Ad Here
Place your ads on our website

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி
AdvertisementSidebar Ad 2

தொடர்புடைய செய்திகள்

இலங்கைதிருக்கோணமலை

முத்து நகர் விவசாயிகள் மீதான தாக்குதல் கண்டிக்கதக்கது: இம்ரான் எம்.பி

ஆடி 30, 2025
இலங்கை

கனிய மண் அகழ்வுக்கு எதிராக வெடிக்கும் மாபெரும் போராட்டம் – கருநிலம்

ஆவணி 4, 2025
இலங்கை

புதிய கல்வி சீர்திருத்தங்களை செயல்படுத்தும் நோக்கில் ஆசிரியர்களுக்கான பயிற்சி ஆரம்பம்

ஆவணி 18, 2025
இலங்கைதிருக்கோணமலை

திருக்கோணமலையில் ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் மாநாடு

ஆவணி 4, 2025
Trinco MirrorTrinco Mirror
Follow US
© 2025 Trinco Mirror Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?