Trinco Mirror
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Listen Live
Font ResizerAa
Trinco Mirror
Listen
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Follow US

அரச வேலைவாய்ப்புக்காக காத்திருப்போருக்கு வெளியான முக்கிய தகவல்

ஆடி 26, 2025
இலங்கை
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அரசாங்க சேவை ஆணைக்குழுவில் வெற்றிடமாகவுள்ள உறுப்பினருக்கான வெற்றிடத்தை நிரப்புவதற்காக தகுதியுடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த பதவிக்கான விண்ணப்பம், இலங்கை நாடாளுமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.parliament.lk இல் ‘Appointment of a Member to the Public Service Commission’ எனும் துரித இணைப்பு (Quick Link) பகுதியில் வெளியிடப்பட்டுள்ள வடிவத்திற்கு ஏற்ப தயார் செய்யப்பட வேண்டும்.

அத்தோடு, தயாரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் 2025 ஓகஸ்ட் 01 ஆம் திகதிக்குள் அனுப்பப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, விண்ணப்பங்கள், அரசியலமைப்புச் சபையின் செயற்குழு செயலாளர் பொறுப்பதிகாரிக்கு, இலங்கை பாராளுமன்றத்தில் அமைந்துள்ள அரசியலமைப்புச் சபையின் அலுவலக முகவரிக்கு பதிவு செய்யப்பட்ட அஞ்சல் மூலமாக அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்.

மேலும் . அஞ்சல் அனுப்பும் பொழுது உறையின் இடது மேல் மூலையில், அல்லது மின்னஞ்சலில், “Appointment of a Member to the Public Service Commission” என்ற விடயத்தையும் குறிப்பிடப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Your Ad Here
Place your ads on our website

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி
AdvertisementSidebar Ad

தொடர்புடைய செய்திகள்

இலங்கைதிருக்கோணமலை

திருகோணமலையின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு புதிய அத்தியாயம்: Trincomalee Tech Hub உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம்

ஆனி 15, 2026
இலங்கைதிருக்கோணமலை

மூதூர் விபத்தில் தோப்பூரை சேர்ந்த 33 வயதான நபர் மரணம்!!

ஆவணி 9, 2025
இலங்கை

தெஹிவளை துப்பாக்கிதாரி, அதிரடிப் படையினரால் சுட்டுக்கொலை!

ஆடி 26, 2025
இலங்கைதிருக்கோணமலை

உலக வங்கியுடனான கலந்துரையாடலில் திருகோணமலை மாவட்ட வணிக சம்மேளனத்தினர்

ஆடி 30, 2025
Trinco MirrorTrinco Mirror
Follow US
© 2025 Trinco Mirror Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?