அன்பின்பாதை எண்ணம்போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றம் – திருகோணமலை

அன்பின்பாதை எண்ணம்போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றம் – திருகோணமலை சமூக, கலை, இலக்கிய மற்றும் கல்வி சார்ந்த செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் அமைப்பாகும். 2019 முதல் தொடரும் எமது பணிகள், சமூகத்தின் பல்வேறு தரப்பினரையும் இணைத்து மனிதநேயம், கல்வி, கலை, இலக்கியம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னெடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

அன்பின்பாதை எண்ணம்போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றம் – திருகோணமலை சமூக, கலை, இலக்கிய மற்றும் கல்வி சார்ந்த செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் அமைப்பாகும்.

2019 முதல் தொடரும் எமது பணிகள்

பதிவு இலக்கம்: EP/CUL/TIU/T&G/01/01/2025