Trinco Mirror
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Listen Live
Font ResizerAa
Trinco Mirror
Listen
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Follow US

கிழக்கு மாகாண கயிறிழுத்தல் போட்டியில் திருகோணமலை மாவட்டத்திற்கு வெற்றி !

ஆவணி 31, 2026
இலங்கை திருக்கோணமலை
படிக்க 0 நிமிடங்கள்
SHARE
மட்டக்களப்பில் இன்று நடைபெற்ற கிழக்கு மாகாண கயிறிழுத்தல் போட்டியில் திருகோணமலை மாவட்ட அணி அபார வெற்றியைப் பதிவு செய்து மாகாண சம்பியனாக வெற்றி வாகை சூடியுள்ளது. 🏆
பயிற்சியாளர் திரு. உமாசுதன் (TRINCO LIFTERS CLUB) அவர்களின் அர்ப்பணிப்புமிக்க பயிற்சி மற்றும் நெறிப்படுத்தலின் கீழ், அணியின் விடாமுயற்சி, ஒற்றுமை மற்றும் தன்னம்பிக்கையின் வெளிப்பாடாக இவ்வெற்றி அமைந்துள்ளது.
தொடர்ச்சியாகப் பல வெற்றிகளைப் பதிவு செய்து வரும் அணியின் வெற்றிப் பயணத்தில், இவ்வெற்றியும் மற்றுமொரு பெருமைக்குரிய அத்தியாயமாகப் பதிவாகியுள்ளது.
திருகோணமலை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த வீரர்கள், பயிற்சியாளர் மற்றும் அணியினருக்கு எமது மனமார்ந்த வாழ்த்துகள்! 🎉
Your Ad Here
Place your ads on our website

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி
AdvertisementSidebar Ad

தொடர்புடைய செய்திகள்

இலங்கைமுதன்மை செய்தி

கலங்க வைக்கும் செம்மணி : குழந்தையின் என்பு அருகே பால் போத்தல்

ஆடி 26, 2025
இலங்கைதிருக்கோணமலை

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று

ஆடி 30, 2025
இலங்கைதிருக்கோணமலை

பௌத்த துறவியால் துஷ்பிரயோகத்திற்குள்ளானதாகக் கூறப்படும் சிறுமிக்கு நீதி கோரி திருகோணமலையில் கவனயீர்ப்பு

வைகாசி 29, 2026
இலங்கை

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் உறுப்புரிமை குறித்து நீதிமன்றத்தின் உத்தரவு

ஆவணி 2, 2025
Trinco MirrorTrinco Mirror
Follow US
© 2025 Trinco Mirror Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?