Trinco Mirror
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Listen Live
Font ResizerAa
Trinco Mirror
Listen
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Follow US

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளராக வைத்தியர் சரவணபவன் நியமனம்

ஆனி 17, 2026
இலங்கை திருக்கோணமலை
படிக்க 1 நிமிடங்கள்
SHARE
கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக வைத்தியர் சரவணபவன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
வைத்தியத் துறையில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வரும் அவர், மருத்துவ சேவைகளுக்கு அப்பாற்பட்டும் சமூக நலன் சார்ந்த பல்வேறு நடவடிக்கைகளில் தீவிரமாக பங்களித்து வருபவராக அறியப்படுகிறார். மக்களின் நலனுக்காக களமிறங்கி செயல்படும் அவரது பணிகள் பல தரப்பினரின் பாராட்டைப் பெற்றுள்ளன.
பல ஆண்டுகளாக சமூகப் பணிகளிலும் பொதுநல முயற்சிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வரும் வைத்தியர் சரவணபவன் அவர்களின் இந்த நியமனம், கிழக்கு மாகாண சுகாதாரத் துறையின் சேவைத் தரத்தை மேலும் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய பொறுப்பை ஏற்றுள்ள வைத்தியர் சரவணபவன் அவர்களுக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.
Your Ad Here
Place your ads on our website

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்
AdvertisementSidebar Ad 2

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

வடமாகாணத்தில் கல்வி நிலைமைக்கு நிர்வாக பிரச்சினையே காரணம் – பிரதமர்

ஆவணி 4, 2025
இலங்கைதிருக்கோணமலை

தோப்பூர் – செல்வநகர் பகுதியில் தனியார் காணியொன்றில் மிதிவெடி கண்டுபிடிப்பு

புரட்டாதி 11, 2025
இலங்கை

கனமழை எதிர்ப்பார்ப்பு : எச்சரிக்கை விடுத்த வளிமண்டலவியல் திணைக்களம்

ஆடி 26, 2025
இலங்கைதிருக்கோணமலை

திருகோணமலை மத்திய பேருந்து நிலையத்தை நவீனமயமாக்குவதற்கான பூர்வாங்க ஆய்வு முன்னெடுப்பு

ஆனி 24, 2026
Trinco MirrorTrinco Mirror
Follow US
© 2025 Trinco Mirror Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?