Trinco Mirror
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Listen Live
Font ResizerAa
Trinco Mirror
Listen
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Follow US

திருக்கோணமலை உப்புவெளி கடற்கரை பொழுதுபோக்கு பூங்காவிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று

ஆவணி 19, 2025
இலங்கை திருக்கோணமலை
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் திருக்கோணமலை உப்புவெளி கடற்கரை பொழுதுபோக்கு பூங்கா அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று காலை 10:30 மணி அளவில் இடம்பெற்றது.

இதன் போது பிரதி அமைச்சர் அருண் ஹமச்சந்திரா, தேசிய மக்கள் சக்தியின் திருக்கோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஷன் அக்கிமன, மற்றும் முக்கிய அரச அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

விருந்தினர்கள் வரவேற்று அழைக்கப்பட்டு அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது. 1.7 மில்லியன் செலவில் முதற்கட்டமாக 100m தூரமான கடற்கரை பாதை, அமர்விடம், மரங்கள் நாட்டப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Your Ad Here
Place your ads on our website

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி
AdvertisementSidebar Ad 2

தொடர்புடைய செய்திகள்

இலங்கைதிருக்கோணமலை

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் பட்ஜெட் பரிசீலனை கூட்டம்

ஆவணி 15, 2025
இலங்கைதிருக்கோணமலை

எதிர்வரும் சில நாட்களுக்கு தொடரவுள்ள சீரற்ற காலநிலை

கார்த்திகை 24, 2025
இலங்கை

காணாமலாக்கப்பட்டவர்கள் தினத்தை முன்னிட்டு திட்டமிடப்பட்டுள்ள பாரிய போராட்டம்

ஆவணி 7, 2025
இலங்கை

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர்கள் செம்மணிக்கு வருகை

ஆவணி 4, 2025
Trinco MirrorTrinco Mirror
Follow US
© 2025 Trinco Mirror Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?