Trinco Mirror
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Listen Live
Font ResizerAa
Trinco Mirror
Listen
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Follow US

பொது மக்களுக்களின் பாதுகாப்புக்காக புதிய WhatsApp தொலைபேசி இலக்கம் அறிமுகம்

ஆவணி 13, 2025
இலங்கை
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொள்ளும் வகையில், பொதுமக்களுக்காக ஒரு புதிய வட்ஸ்அப் இலக்கத்தை காவல்துறையினர் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

குற்றங்கள் மற்றும் பல்வேறு பிரச்சனைக்குரிய சூழ்நிலைகளின் போது பொதுமக்களுக்கு அறிவிப்பதற்காக, பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவினால் குறித்த வட்ஸ்அப் இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, 071859 8888 என்ற புதிய வட்ஸ்அப் இலக்கம் இன்று முதல் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இலக்கம் ஊடாக நேரடியாக பொலிஸ்மா அதிபருக்கு குறுஞ்செய்தி அனுப்பவும், வீடியோக்கள் மற்றும் படத்தொகுப்புகளை அனுப்புவதற்கு மாத்திரமே பயன்படுத்த முடியும் என்றும், அழைப்புகளை மேற்கொள்ள அனுமதிகள் வழங்கப்படவில்லை என்றும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, காவல்துறை அதிகாரிகளும் இந்த இலக்கத்தின் ஊடாக தங்கள் பிரச்சினைகள் மற்றும் தகவல்கள் தொடர்பாக தகவல்களை வழங்கு முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Your Ad Here
Place your ads on our website

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்
AdvertisementSidebar Ad 2

தொடர்புடைய செய்திகள்

இலங்கைதிருக்கோணமலை

கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் திருக்கோணமலை கடற்கரையில் சிரமதானம்

ஆடி 29, 2025
இலங்கைதிருக்கோணமலை

மொழிமுனை விவாதப்போட்டியில் தி/ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரி மாணவிகள் சாதனை

ஆவணி 18, 2025
அறிவியல் & தொழில்நுட்பம்இலங்கை

செப்டம்பர் மாதம் டிஜிட்டல் பொருளாதார மாதமாக பிரகடனம்

ஆவணி 4, 2025
இலங்கைதிருக்கோணமலை

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவினால் நடைமுறைப்படுத்தப்படும் 100 நாள் செயல்முனைவின் 10 ஆவது நாள் நிகழ்வு

ஆவணி 11, 2025
Trinco MirrorTrinco Mirror
Follow US
© 2025 Trinco Mirror Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?