Trinco Mirror
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Listen Live
Font ResizerAa
Trinco Mirror
Listen
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Follow US

திருகோணமலை அரச வங்கி ஊழியர்களால் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

ஆவணி 12, 2025
இலங்கை திருக்கோணமலை
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

அரச வங்கி ஊழியர்களால் இன்றைய தினம் மதியம் 12.40 மணியளவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இலங்கை வங்கியின் பிரதான கிளைக்கு முன்னால் இடம்பெற்றது.

இதன்போது அரசாங்கத்தால் வாக்குறுதி அளிக்கப்பட்ட, இதுவரை வழங்கப்படாத ஓய்வூதியம் தொடர்பான கோரிக்கைகளையும், அதே சமயம் HDFC, RDB வங்கிகள் தொடர்பான மத்திய வங்கியின் நடைமுறைகளை கண்டித்தும் இந்த கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது இலங்கை வங்கி, மக்கள் வங்கி, HDFC, RDB வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டு தங்களுடைய கோரிக்கைகளை பதாதைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பி தெரிவித்தனர்.

Your Ad Here
Place your ads on our website

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்
AdvertisementSidebar Ad 2

தொடர்புடைய செய்திகள்

இலங்கைமுதன்மை செய்தி

அதிகரித்துச்செல்லும் அகழ்வுப்பணி : செம்மணியில் 101 எலும்புக்கூடுகள்

ஆடி 27, 2025
இலங்கை

கனடாவில் தற்காலிக வெளிநாட்டு பணியாளர் திட்டத்தை நிறுத்தக் கோரிக்கை

புரட்டாதி 7, 2025
இலங்கைதிருக்கோணமலை

மூதூர் விபத்தில் தோப்பூரை சேர்ந்த 33 வயதான நபர் மரணம்!!

ஆவணி 9, 2025
இலங்கைதிருக்கோணமலை

திருகோணமலையில் தொடர்ந்து 12 நாட்களும் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்படும் தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல்

புரட்டாதி 17, 2025
Trinco MirrorTrinco Mirror
Follow US
© 2025 Trinco Mirror Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?