Trinco Mirror
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Listen Live
Font ResizerAa
Trinco Mirror
Listen
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Follow US

திருகோணமலை குளக்கோட்டன் தமிழ் வித்தியாலயப் பாடசாலை மாணவிகள் வரலாற்றுச் சாதனை

ஆவணி 12, 2025
இலங்கை திருக்கோணமலை
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

திருகோணமலை குளக்கோட்டன் தமிழ் வித்தியாலயப் பாடசாலை மாணவிகள் 18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான பிரிவில் மாகாண மட்ட வலைப்பந்தாட்ட போட்டிகளில் சாம்பியன் பட்டத்தை சுவீகரித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.

இந்த வெற்றி, பாடசாலையின் விளையாட்டு துறையின் வளர்ச்சிக்கும், மாணவிகளின் திறமைகள் மற்றும் கடுமையான உழைப்பிற்கும் அங்கீகாரமாக அமைந்துள்ளது. பாடசாலைக்கும் திருகோணமலை மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ள மாணவிகளுக்கும் பயிற்றுவிப்பாளர்களுக்கும்  Trinco Mirror  சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

மேலும், இந்த வெற்றி, திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கல்வி மற்றும் விளையாட்டு வளர்ச்சியில் முக்கியமான நிகழ்வாக கருதப்படுகிறது. பள்ளி மாணவிகள் கல்வியோடு இவ்வாறான இணைபாடவிதான செயற்பாடுகளில் சாதிப்பது ஒரு சிறந்த முன்மாதிரியாகும்.

 

Your Ad Here
Place your ads on our website

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்
AdvertisementSidebar Ad 2

தொடர்புடைய செய்திகள்

திருக்கோணமலைமுதன்மை செய்தி

தம்பலகாமத்தில் வீடொன்றில் தீ விபத்து

ஆடி 27, 2025
இலங்கைதிருக்கோணமலை

மூதூர் ஆனைச்சேனையில் நீரில் மூழ்கிய நிலையில் மீனவரொருவரின் சடலம்

ஆடி 30, 2025
இலங்கை

பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திராவுக்கும் புலிகளுக்கும் தொடர்பு ! புதுக்கதையுடன் விமல் வீரவன்ச

ஆவணி 8, 2025
இலங்கைதிருக்கோணமலை

மூதூர் பாலர் பாடசாலை மாணவர்களின் சிறுவர் சந்தை நிகழ்வு

ஆவணி 3, 2025
Trinco MirrorTrinco Mirror
Follow US
© 2025 Trinco Mirror Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?