Trinco Mirror
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Listen Live
Font ResizerAa
Trinco Mirror
Listen
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Follow US

திருகோணமலை – வெருகல் பகுதியில் அரசியல் தீர்வை கோரி கவனயீர்ப்பு போராட்டம்

ஆவணி 3, 2025
இலங்கை திருக்கோணமலை
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கான கௌரவமான அரசியல் தீர்வை பெற்றுத்தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, திருகோணமலை மாவட்டம் வெருகல் பகுதியில் நேற்று (ஆகஸ்ட் 2) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று அமைப்புமுறையில் முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டம், மூன்றாவது ஆண்டாக இம்முறை  “100 நாள் செயல்முனைவு” திட்டத்தின் ஒரு பகுதியாக 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தின் இரண்டாம் நாளாக வெருகல் பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்வை வடக்கு-கிழக்கு ஒருங்கிணைப்புக்குழு ஏற்பாடு செய்திருந்தது.

போராட்டத்தில் மீனவர்கள், விவசாயிகள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், பெண்கள் அமைப்பினர், இளைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு சமூக பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் போது, “எங்கள் நிலம் எமக்கு வேண்டும்”, “கருத்துச் சுதந்திரம் எங்கள் உரிமை”, “ஒன்றுகூடுவது எங்கள் உரிமை”, “அரசியல் உரிமை எமக்கு வேண்டும்” போன்ற கோசங்கள் எழுப்பப்பட்டன.

Your Ad Here
Place your ads on our website

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்
AdvertisementSidebar Ad

தொடர்புடைய செய்திகள்

இலங்கைதிருக்கோணமலை

இலங்கை உதைபந்தாட்ட அணியில் இடம்பிடித்த தி/புனித சூசையப்பர் கல்லூரி மாணவன்

ஆவணி 13, 2025
இலங்கை

நினைவேந்தலுடன் நிறைவு பெறாமல் அடுத்த தலைமுறை நோக்கி நகர வேண்டிய அஷ்ரபின் நுட்ப அரசியல்

புரட்டாதி 18, 2025
இலங்கைதிருக்கோணமலை

மூதூர்-மணற்சேனையில் சர்வதேச நீதிகோரி கையெழுத்துப் போராட்டம்

புரட்டாதி 7, 2025
இலங்கைதிருக்கோணமலை

மூதூர் விபத்தில் தோப்பூரை சேர்ந்த 33 வயதான நபர் மரணம்!!

ஆவணி 9, 2025
Trinco MirrorTrinco Mirror
Follow US
© 2025 Trinco Mirror Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?