போர்க்கால அனுபவங்களையும், வலிகளையும், இழப்புகளையும், தேசத்தின் போக்கையும், அதன்காப்பையும் தனது வீரியமான எழுத்தால் நிறைத்திருந்த எழுத்தாளரின் கன்னி வெளியீடாக இப்புத்தகத்தை தமக்கான சுதந்திர தேசம் ஒன்றை தந்துவிட வேண்டும் என்ற பெருங்கனவுக்காய் தங்கள் உயிர்களை தியாகம் செய்த அத்தனை உறவுகளுக்கும்
காணிக்கையாக்கிய கவிஞர் பிரியங்கனின் “அகாலத்தின் குரல்” கவி நூல் அறிமுக நிகழ்வு. அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்
Sign in to your account