Trinco Mirror
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Listen Live
Font ResizerAa
Trinco Mirror
Listen
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Follow US

திருகோணமலையில் தர்மபோதனை நிகழ்வுக்கான முன்னேற்பாடுகள் – உவர்மலை விளையாட்டு மைதானத்தில் அளவீட்டு நடவடிக்கைகள்

பங்குனி 1, 2026
இலங்கை திருக்கோணமலை
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

திருகோணமலை உட்துறைமுக வீதி பகுதியில், ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக அமைந்துள்ள உவர்மலை விளையாட்டு மைதானத்தில், நேற்று (28) காலை சில பௌத்த மதகுருமார்கள் அளவீட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டதால், அப்பகுதி மக்களிடையே சிறிது குழப்பம் ஏற்பட்டது.

இதுகுறித்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில், குறித்த அளவீட்டு நடவடிக்கைகள் எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள தர்மபோதனை நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்வதற்கான முன்னேற்பாடுகளாக மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், எதிர்வரும் 4ஆம் திகதி கண்டியிலிருந்து வருகை தரும் ஒரு பௌத்த மதகுருவினால் இந்த தர்மபோதனை நிகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், அவர் இலங்கையில் வாழும் அனைத்து இன, மத மற்றும் மொழி சமூகங்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு போற்றப்படும் ஒரு மதத் தலைவராக விளங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனால், குறித்த தர்மபோதனை நிகழ்வு திருகோணமலை மாவட்டத்தில் வாழும் அனைத்து இன, மத மற்றும் மொழி பேசும் மக்களுக்கும் பயனளிக்கும் ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் என நம்பப்படுகிறது.

Your Ad Here
Place your ads on our website

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்
AdvertisementSidebar Ad 2

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

மாகாண சபை தேர்தலில் களமிறங்க போகிறாரா சுமந்திரன் ?

ஆவணி 4, 2025
இலங்கை

தொடரும் என்புகளின் எண்ணிக்கை ! நேற்றும் புதிதாக எச்சங்கள் கண்டுபிடிப்பு

ஆவணி 3, 2025
இலங்கை

இராணுவ தாக்குதலில் உயிரிழந்த இளைஞனுக்கு தமிழ் அரசியல் தலைவர்கள் பலரும் இறுதி அஞ்சலி

ஆவணி 12, 2025
இலங்கை

புதிய கல்வி சீர்திருத்தங்களை செயல்படுத்தும் நோக்கில் ஆசிரியர்களுக்கான பயிற்சி ஆரம்பம்

ஆவணி 18, 2025
Trinco MirrorTrinco Mirror
Follow US
© 2025 Trinco Mirror Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?