Trinco Mirror
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Listen Live
Font ResizerAa
Trinco Mirror
Listen
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Follow US

குமணன் மீதான அச்சுறுத்தலை எதிர்த்து பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் நாளை ஆர்ப்பாட்டம்

ஆவணி 21, 2025
இலங்கை
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

“குமணனை அச்சுறுத்துவதை எதிர்ப்போம்” என்ற கோஷத்துடன் ஊடக ஊழியர் தொழிற்சங்க சம்மேளனம் மற்றும் இளம் ஊடகவியலாளர் சங்கம் என்பன ஒன்றிணைந்து தலைநகர் கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளனர்.

நாடாளுமன்ற சுற்று வட்டத்தில் நாளைய தினம் வெள்ளிக்கிழமை காலை 09 மணியளவில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான க. குமணனை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கடந்த 17ஆம் திகதி அளம்பில் பொலிஸ் நிலையத்திற்கு வரவைத்து, சுமார் 6 மணி 45 நிமிட நேரம் கடுமையான விசாரணைக்கு உட்படுத்தியிருந்தனர்.

அத்துடன் மேலதிக விசாரணைகளுக்கு அழைக்கப்படும் போது, முன்னிலையாக வேண்டும் எனவும், விசாரணை விடயங்கள் தொடர்பில் வெளியில் கூற கூடாது எனவும் கடுமையாக அறிவுறுத்தியே குமணன் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Your Ad Here
Place your ads on our website

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்
AdvertisementSidebar Ad

தொடர்புடைய செய்திகள்

இலங்கைதிருக்கோணமலை

மட்டக்களப்பின் புதிய அரசாங்க அதிபராக ஜே.எஸ்.அருள்ராஜ்

புரட்டாதி 17, 2025
இலங்கை

குழந்தையை அணைத்த படி என்புத் தொகுதி : நிலைகுலையச் செய்யும் செம்மணி

ஆடி 31, 2025
இலங்கைதிருக்கோணமலை

பதிவாளர் நாயகமாக திருகோணமலையைச் சேர்ந்த பெண்மணி நியமனம்.

ஆவணி 26, 2025
இலங்கைதிருக்கோணமலை

திருகோணமலை ரோட்டரி கழகத்தின் 47வது தலைவராக திரு. க. பிரபாகரன் பதவி ஏற்பு!!

ஆவணி 14, 2025
Trinco MirrorTrinco Mirror
Follow US
© 2025 Trinco Mirror Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?