Trinco Mirror
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Listen Live
Font ResizerAa
Trinco Mirror
Listen
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Follow US

உலகின் மிகவும் அழகான தீவுகளின் பட்டியலில் இலங்கை முதலிடம்

ஆடி 30, 2025
இலங்கை
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

உலகளாவிய பயண தளமான பிக் 7 டிராவல் தொகுத்த “உலகின் 50 சிறந்த தீவுகள்” பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து, உலகின் மிக அழகான தீவாக இலங்கை(sri lanka) முடிசூட்டப்பட்டுள்ளது.

2025 பட்டியலில் உலகின் மிகவும் அழகான தீவுகள் இனம்காணப்பட்டுள்ளது. பிரெஞ்சு பொலினீசியாவில் உள்ள மோரியா, ஈக்வடோரில் உள்ள கலபகோஸ் தீவுகள் மற்றும் சீஷெல்ஸ் போன்ற நன்கு அறியப்பட்ட தீவு சொர்க்கங்களை இலங்கை முந்தி உள்ளது.

பிக் 7 டிராவல் படி, இலங்கை அதன் வளமான கலாசார பாரம்பரியம், மாறுபட்ட நிலப்பரப்புகள் மற்றும் அழகிய கடற்கரைகள் ஆகியவற்றின் கலவைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

இலங்கை தேசத்தை அதன் தனித்துவமான வனவிலங்குகள், பழங்கால கோயில்கள், பசுமையான தேயிலைத் தோட்டங்கள் மற்றும் துடிப்பான உள்ளூர் அனுபவங்களுக்காகவும் பட்டியல் பாராட்டியுள்ளது.

2025 தரவரிசையில் முதல் 10 இடங்கள் வருமாறு,

  1. இலங்கை(Sri Lanka)
  2. மூரியா,(Mo’orea)
  3. பிரெஞ்சு பொலினீசியா(,French Polynesia )
  4. சோகோட்ரா,ஏமன்(Yemen Socotra)
  5. மடீரா(Madeira)
  6. தி கலபகோஸ், ஈக்வடோர்( The Galápagos, Ecuador)
  7. கிரேட் எக்ஸுமா, பஹாமாஸ்(Great Exuma, Bahama s)
  8. சீஷெல்ஸ்(Seychelles )
  9. அச்சில் தீவு, அயர்லாந்து( Achill Island,  Ireland )
  10. கோ லிப், தாய்லாந்து(Koh Lipe  Thailand)
Your Ad Here
Place your ads on our website

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்
AdvertisementSidebar Ad

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

தொடர்கிறது அவலம் ! 104 ஆக உயர்கிறது மனித எச்சங்களின் எண்ணிக்கை

ஆடி 29, 2025
இலங்கைமுதன்மை செய்தி

நீதிக்கான குரல் – நூதனப் போராட்டம் ‘விடுதலை’

ஆடி 26, 2025
இலங்கைதிருக்கோணமலை

செம்மணிக்கு நீதி கோரி நாளை திருகோணமலை சிவன் கோயிலடிக்கு முன் கவனயீர்ப்பு போராட்டம்!

ஆடி 25, 2025
இலங்கைதிருக்கோணமலை

திருகோணமலையில் வீதி சமிக்கைகள் பொருத்தப்பட வேண்டும் – குகதாசன் MP கோரிக்கை!!

ஆடி 30, 2025
Trinco MirrorTrinco Mirror
Follow US
© 2025 Trinco Mirror Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?