Trinco Mirror
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Listen Live
Font ResizerAa
Trinco Mirror
Listen
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Follow US

கனமழை எதிர்ப்பார்ப்பு : எச்சரிக்கை விடுத்த வளிமண்டலவியல் திணைக்களம்

ஆடி 26, 2025
இலங்கை
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் சாத்தியம் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (26) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மேல், சப்ரகமுவா, மத்திய மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களில் இடைவிடா மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோன்று, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடக்கு, வடமத்திய, மத்திய மாகாணங்கள், புத்தளம், திருகோணமலை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் மணித்தியாலத்துக்கு 55-60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதோடு, இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் திடீர் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்பதற்காக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் எச்சரிக்கப்படுகிறார்கள்.

Your Ad Here
Place your ads on our website

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்
AdvertisementSidebar Ad

தொடர்புடைய செய்திகள்

இலங்கைதிருக்கோணமலை

திருகோணமலையும் நாளை முடங்குகிறதா ? முஸ்லீம் காங்கிரஸ் கர்த்தாலுக்கு பூரண ஆதரவு

ஆவணி 17, 2025
இலங்கை

உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் ஜனாதிபதி நிதியத்தினால் கௌரவிப்பு

ஆடி 28, 2025
இலங்கைதிருக்கோணமலை

இலங்கை உதைபந்தாட்ட அணியில் இடம்பிடித்த தி/புனித சூசையப்பர் கல்லூரி மாணவன்

ஆவணி 13, 2025
இலங்கைதிருக்கோணமலை

திருகோணமலையில் ‘INS தரங்கிணி’ கப்பலில் இலங்கை கடற்படையினருக்கான விசேட பயிற்சி

பங்குனி 1, 2026
Trinco MirrorTrinco Mirror
Follow US
© 2025 Trinco Mirror Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?