Trinco Mirror
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Listen Live
Font ResizerAa
Trinco Mirror
Listen
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Follow US

யாழ். மாவட்ட அரசாங்க அதிபருக்கு எதிராக நாடாளுமன்றில் முறைப்பாடு

ஆடி 25, 2025
இலங்கை
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கடந்த 17ஆம் தேதி நடைபெற்ற யாழ். ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், அரசியல் கட்சிகளின் பிரதேச சபைத் தவிசாளர் தன்னை “வெளியே போடா நாயே” என்று இழிவாகப் பேசியதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கு அழைக்க முடியாத தரப்புகளை மாவட்ட அரசாங்க அதிபர் அழைத்தமை சுற்றுநிறுபங்களை மீறிய செயற்பாடு என்றும் கூறியுள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

அர்ச்சுனா எம்.பி. தனது உரையில், “யாழ். ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், பிரதேச சபைத் தவிசாளர் சுகிர்தனும், உதவித் தவிசாளர்களும், சபையின் நாகரிகத்தை மீறி, என்னை ‘வெளியே போடா நாயே’ என்று இழிவான வார்த்தைகளால் திட்டினர்.

இது ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்பட வேண்டிய மரியாதையையும், நாடாளுமன்றத்திற்கு அளிக்கப்பட வேண்டிய கௌரவத்தையும் கேள்விக்கு உட்படுத்தியுள்ளது,” என தெரிவித்துள்ளார்.

Your Ad Here
Place your ads on our website

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்
AdvertisementSidebar Ad

தொடர்புடைய செய்திகள்

இலங்கைதிருக்கோணமலை

முத்துநகர் நில விவகாரம் குறித்து பிரதி அமைச்சர் வெளியிட்ட கருத்து

ஆவணி 15, 2025
இலங்கை

பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திராவுக்கும் புலிகளுக்கும் தொடர்பு ! புதுக்கதையுடன் விமல் வீரவன்ச

ஆவணி 8, 2025
இலங்கைமுதன்மை செய்தி

அதிகரித்துச்செல்லும் அகழ்வுப்பணி : செம்மணியில் 101 எலும்புக்கூடுகள்

ஆடி 27, 2025
இலங்கை

காணாமலாக்கப்பட்டவர்கள் தினத்தை முன்னிட்டு திட்டமிடப்பட்டுள்ள பாரிய போராட்டம்

ஆவணி 7, 2025
Trinco MirrorTrinco Mirror
Follow US
© 2025 Trinco Mirror Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?