Trinco Mirror
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Listen Live
Font ResizerAa
Trinco Mirror
Listen
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Follow US

ஹொலிவுட் படங்களுக்கு சீனா புதிய கட்டுப்பாடு!

சித்திரை 12, 2025
உலகம்
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அமெரிக்க – சீனா வரிப்போர் காரணமாக, ஹொலிவுட் படங்களுக்கு சீனா புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே சில நாட்களாக, வர்த்தக போர் நடந்து வருகிறது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், சீனப் பொருட்களின் மீதான வரிகளை உயர்த்தினார், அதே நேரத்தில் சீனா 84 சதவீத பழிவாங்கும் வரியை விதித்துள்ளது.

இந்த வர்த்தகப் போரின் எதிரொலியாக, ஹொலிவுட் படங்கள் மீது சீனா சில கட்டுப்பாடுகளை விதிக்க தீர்மானித்துள்ளது.

இது குறித்து சீன திரைப்பட நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில்,

உலகின் இரண்டு பெரிய பொருளாதாரங்களுக்கு இடையிலான மோதல் அதிகரித்து வருவதால், சீனாவில் திரையிடப்படும் அமெரிக்காவின் ஹொலிவுட் திரைப்படங்களின் எண்ணிக்கையை மிதமாக குறைப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாங்கள் சந்தை சட்டத்தைப் பின்பற்றுவோம், பார்வையாளர்களின் விருப்பத்தை மதிப்போம், அமெரிக்க படங்களின் எண்ணிக்கையை மிதமாகக் குறைப்போம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Your Ad Here
Place your ads on our website

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு
AdvertisementSidebar Ad 2

தொடர்புடைய செய்திகள்

உலகம்

பழிவாங்கும் சீனா

சித்திரை 12, 2025
உலகம்

கொங்கோ குடியரசின் முதல் பெண் பிரதமர் நியமனம்

சித்திரை 11, 2025
உலகம்

‘ஆபரேஷன் சிந்தூர்’ பாகிஸ்தானுக்கு பலத்த சேதத்தை இந்தியா ஏற்படுத்தியுள்ளது..!!

வைகாசி 9, 2025
Trinco MirrorTrinco Mirror
Follow US
© 2025 Trinco Mirror Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?