Trinco Mirror
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Listen Live
Font ResizerAa
Trinco Mirror
Listen
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Follow US

பாகிஸ்தான் அணியின் பயிற்றுவிப்பாளர் பதவியில் மாற்றம்

சித்திரை 7, 2025
விளையாட்டு
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் டெஸ்ட் மற்றும் வெள்ளைப்பந்து அணிகளுக்கான தலைமைப் பயிற்றுவிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஜேசன் ஜிலெப்சி (Jason Gillespie) , பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் பயிற்றுவிப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.  இந்நிலையில் T-20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான தலைமைப் பயிற்றுவிப்பாளராக கெரிக் கிரிஸ்டன் (Gary Kirsten)  நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் அசார் மொஹமட்  அணியின் பயிற்றுவிப்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், அவரது நியமனம் தற்காலிகமானதெனவும், தொடர்ந்தும் அவர் சகல வடிவங்களுக்குமான உதவி பயிற்றுவிப்பாளராக செயற்படுவாரென பாகிஸ்தான் கிரிக்கட் அறிவித்துள்ளது.

Your Ad Here
Place your ads on our website

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு
AdvertisementSidebar Ad

தொடர்புடைய செய்திகள்

விளையாட்டு

மகளிர் ஆசியக் கிண்ண போட்டிகள் இலங்கையில்

சித்திரை 7, 2025
விளையாட்டு

ராஜஸ்தானை வீழ்த்திய குஜராத்!

சித்திரை 12, 2025
விளையாட்டு

MLC தொடரில் வொஸிங்டன் ஃப்ரீடம் அணியில் டிராவிஸ் ஹெட்

சித்திரை 7, 2025
விளையாட்டு

இந்தியா மற்றும் கனடாவிற்க்கு இடையிலான போட்டி மழையினால் ஒத்திவைப்பு.

சித்திரை 7, 2025
Trinco MirrorTrinco Mirror
Follow US
© 2025 Trinco Mirror Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?