Trinco Mirror
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Listen Live
Font ResizerAa
Trinco Mirror
Listen
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Follow US

MLC தொடரில் வொஸிங்டன் ஃப்ரீடம் அணியில் டிராவிஸ் ஹெட்

சித்திரை 7, 2025
விளையாட்டு
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

டி20 உலக கிண்ணத்தை தொடர்ந்து மேஜர் லீக் கிரிக்கெட் ( MCL )தொடரில் ,வொஸிங்டன் ஃப்ரீடம் அணிக்காக,  டிராவிஸ் ஹெட்  விளையாடவுள்ளார்.

ஐபிஎல் தொடரில் தற்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் விளையாடி வரும் ஹெட் ஐபிஎல் தொடரின் பின்னர் டி20 உலகக் கிண்ணத் தொடரில் விளையாடவுள்ளார். அதன் பின்னர் வொஸிங்டன் ஃப்ரீடம் அணியில் இணையவுள்ளார்.

ஸ்டிவன் ஸ்மித் ஒப்பந்தம் செய்யப்பட்டு ஒரு வாரத்தின் பின்னர் , வொஸிங்டன் ஃப்ரீடம்  அணி நிர்வாகம், 2024 ஆம் ஆண்டுக்கான (MCL )தொடரில் விளையாடுவதற்காக டிராவிஸ் ஹெட்டை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

டி20 உலகக் தொடரின் பின்னர் செப்டம்பரில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வரை ஆஸ்திரேலிய அணி எந்தவொரு சர்வதேச போட்டிகளிலும் பங்கேங்காத நிலையில் , டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்டிவன் ஸ்மித் ஆகியோர் வொஸிங்டன் ஃப்ரீடம் அணிக்காக விளையாடவுள்ளனர்.

அவுஸ்திரேலிய முன்னாள் தலைவர் ரிக்கி பொன்டிங் வொஸிங்டன் ஃப்ரீடம் அணியின் புதிய பயிற்சியாளர் என்பது குறிபிடதக்கது.

 

Your Ad Here
Place your ads on our website

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு
AdvertisementSidebar Ad 2

தொடர்புடைய செய்திகள்

விளையாட்டு

இந்தியா மற்றும் கனடாவிற்க்கு இடையிலான போட்டி மழையினால் ஒத்திவைப்பு.

சித்திரை 7, 2025
விளையாட்டு

ஹார்டிக் பாண்டியாவிற்கு நேரம் சரியில்லை போல

சித்திரை 7, 2025
விளையாட்டு

சிறுவர்களினால் அறிவிக்கப்பட்ட நியூசிலாந்து கிரிக்கட் அணி

சித்திரை 7, 2025
விளையாட்டு

மகளிர் ஆசியக் கிண்ண போட்டிகள் இலங்கையில்

சித்திரை 7, 2025
Trinco MirrorTrinco Mirror
Follow US
© 2025 Trinco Mirror Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?