Trinco Mirror
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Listen Live
Font ResizerAa
Trinco Mirror
Listen
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Follow US

ஹார்டிக் பாண்டியாவிற்கு நேரம் சரியில்லை போல

சித்திரை 7, 2025
விளையாட்டு
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

கிரிக்கெட் வீரர்களான ஹார்டிக் மற்றும் க்ருனல் பாண்டியா ஆகியோரின் ஒன்றுவிட்ட சகோதரன் வைபவ் பாண்டியா மும்பை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சுமார் 4.3 கோடி இந்திய ரூபா பணத்தை  செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டு அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

37 வயதான வைபவ் , பாண்டியா  கூட்டு நிறுவனத்தின் சுமார் 4.3 கோடி ரூபா நிதியை மோசடி செய்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மும்பை பொலிஸின் நிதி குற்ற பிரிவு விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. பாண்டியா சகோதரர்களுக்கு சொந்தமான கூட்டு நிறுவனத்திலேயே பண மேசடி இடம்பெற்றுள்ளது.
அதனூடாக ஹார்டிக் மற்றும் க்ருனல் பாண்டியா ஆகியோருக்கு பண நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

Your Ad Here
Place your ads on our website

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு
AdvertisementSidebar Ad 2

தொடர்புடைய செய்திகள்

விளையாட்டு

சிறுவர்களினால் அறிவிக்கப்பட்ட நியூசிலாந்து கிரிக்கட் அணி

சித்திரை 7, 2025
விளையாட்டு

இந்தியா மற்றும் கனடாவிற்க்கு இடையிலான போட்டி மழையினால் ஒத்திவைப்பு.

சித்திரை 7, 2025
விளையாட்டு

MLC தொடரில் வொஸிங்டன் ஃப்ரீடம் அணியில் டிராவிஸ் ஹெட்

சித்திரை 7, 2025
விளையாட்டு

ராஜஸ்தானை வீழ்த்திய குஜராத்!

சித்திரை 12, 2025
Trinco MirrorTrinco Mirror
Follow US
© 2025 Trinco Mirror Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?